ஹக்கல தாவரவியல் பூங்கா
நகரிளிருந்து சுமார் 9.5 கிமீ தூரத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1745 மீற்றர் உயரத்தில் நுவரெலியா-பதுளை வீதியில் 28 ஹெக்டேயர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.; பாறையின் கீழ் சரிவுகள் ஊவா பள்ளத்தாக்கை எதிர்கொள்வதுடன் மடுல்சிம மற்றும் நமுனுகுல மலைத்தொடர்களின் கன்கவர் காட்சியுடனும் அற்புதமான நிலவடிவபை;புடனும் தோற்றமளிக்கிறது. இப்பகுதயில் அயன வலயத்துக்குரிய குளிரான> இதமானகால நிலை நிலவுகிறது.
பூங்காவின் அமைவிடம்
ஹக்கல பாறையின் நிழலின் கீழ் அமைந்துள்ள இப் பூங்கா அடர்த்தியான இயற்கை வனப் பரப்பால் மூடப்பட்டும் நுவரெலியா மாவட்டத்திலுள்ள மலையகத் தேயிலை தோட்டங்களால் சூழப்பட்டும் நுவரெலியா நகரிளிருந்து சுமார் 9.5 கிமீ தூரத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1745 மீற்றர் உயரத்தில் நுவரெலியா-பதுளை வீதியில் 28 ஹெக்டேயர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.; பாறையின் கீழ் சரிவுகள் ஊவா பள்ளத்தாக்கை எதிர்கொள்வதுடன் மடுல்சிம மற்றும் நமுனுகுல மலைத்தொடர்களின் கன்கவர் காட்சியுடனும் அற்புதமான நிலவடிவபை;புடனும் தோற்றமளிக்கிறது. இப்பகுதயில் அயன வலயத்துக்குரிய குளிரான> இதமானகால நிலை நிலவுகிறது.
இலங்கையில் சிங்கோனாவை பரீட்சார்த்தமாக நடுவதற்கும் ஊக்குவிப்பதற்குமென 1861ல் ஆரம்பிக்கப்பட்ட இப்பூங்கா சிங்கோனாவின் வீழ்ச்சிக்குப் பின்னர் எழுச்சிபெற்ற தேயிலைப் பயிர்ச் செய்கைக்கான பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு செயற்படத் தொடங்கியது. ஹக்கல பாறையின் நிழலின் கீழ் அமைந்துள்ள இப் பூங்கா அடர்த்தியான இயற்கை வனப் பரப்பால் மூடப்பட்டும் நுவரெலியா மாவட்டத்திலுள்ள மலையகத் தேயிலை தோட்டங்களால் சூழப்பட்டும் நுவரெலியா நகரிளிருந்து சுமார் 9.5 கிமீ தூரத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1745 மீற்றர் உயரத்தில் நுவரெலியா-பதுளை வீதியில் 28 ஹெக்டேயர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.; பாறையின் கீழ் சரிவுகள் ஊவா பள்ளத்தாக்கை எதிர்கொள்வதுடன் மடுல்சிம மற்றும் நமுனுகுல மலைத்தொடர்களின் கன்கவர் காட்சியுடனும் அற்புதமான நிலவடிவபை;புடனும் தோற்றமளிக்கிறது. இப்பகுதயில் அயன வலயத்துக்குரிய குளிரான> இதமானகால நிலை நிலவுகிறது. சுமார் 1000 தாவர இனங்களைக் கொண்டுள்ள இப் பூங்கா உள்நாட்டு மலைப் பிரதேச வனத் தாவரங்களையும் ஏனைய உப அயன வலய நாடுகளின் தாவரங்களையும் கொண்டுள்ளது. ஆரம்பகால தேயிலை செடிகள் இன்றும் காணக் கூடியதாக உள்ளதுடன்.கற்பூரம்>யூகலிப்டஸ்>பைனஸ் மற்றும் அகாசியா போன்ற தாவரங்களின் அசல் சேகரிப்புகளும் தாவரப் பேணகத்தில் உள்ளன. இது முன்மாதிரியான மலைநாட்டு நிலப்பரப்புகளுடன் இயற்கை நிலப் பரப்புகளின் தலை சிறந்த படைப்பாக காணப்படுவதோடு > பூ வளர்ப்பையும் ஊக்குவிக்து மலையகத் தாவரங்களை பாதுகாக்கிறது. தற்போது இலங்கையின் மலையகப் பிரதேச தாவரங்களை பாதுகாப்பதில் ஈடுபடுவதுடன் பொதுமக்களுக்கு தாவரங்கள் மற்றும் அவை தொடர்புடைய துறைகள் பற்றிய கல்விவாய்ப்புகளை வழஙகி இப்பகுதியில் வணிக ரீதியிலான பூ வளர்ப்பையும் ஊக்குவிக்கிறது. இப; பூங்காவைத் தரிசிப்பதற்கான சிறந்த காலம் ஏப்ரல் தொடக்கம் ஆகஸ்ட் வரையான காலமாகும். அக்காலத்தில் மிதமான காலநிலை வலயத்துக்குரிய வருடாந்த மலர்கள்>ரோசா மற்றும் அலங்காரத் தாவரங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன. ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலத்தில் இது கடும் பனியினால் மூடப்படுவதோடு மாலைவேளைகளில் கடும் மழை இடைக்கிடை பெய்யும். இக்காலத்தில் அழகுமிகுந்த காட்சிகளுடனான பனியினால் மூடப்பட்ட உப அயன வலயத்துக்குரிய வனத்தையும் ஏனைய தாவரவகைகளையும் கண்டுகளிப்பது அபூர்வமானதோர் அனுபவமாகும்.
பார்க்க வேண்டிய இடங்கள்
நீங்கள் பார்வையிடக் கூடியவை
இச் சிறிய பூங்காவில் உள்ள அழகான இடங்களை பார்வையிடுதற்கு பார்வையாளர்கள் நடந்து செல்லவது பொருத்தமாக இருக்கும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
4.5 VISITORS RATING
Trusted By 1000+ Visitors
- பிரதான நுழைவாயில்
- பிரதான நுழைவாயில் புதிய டிக்கெட் கவுண்டர், சரிவில் மலர் படுக்கைகள் மற்றும் உச்சியில் 'ஹக்கல' என உலோக மற்றும் கூழாங்கல் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பு என்பன பார்வையில் பார்வையாளர்களை கவரந்து ஈர்க்கிறது. பிரதான பாதை எல்லைகள் கலப்பு பூங்செடிகளாலும் விளிம்புத் தாவரங்களாலும் ஓரங்கள் அமைக்கப்பட்டு மிகவும் அழகாக காட்சியளிக்கின்றது.
- மத்திய குளம் மற்றும் பல்ப் தோட்டம்
- பிரதான பாதையில் இருந்து ஆரம்பமாகும் நடைபாதையானது மத்திய குளம் வரை செல்கின்றது, அதில் அழகிய மஞ்சள் நிற நீர் அல்லிகள் வளர்க்கப்படுகின்றன புன்யா புன்யா பைன் (அரௌகாரியா பிட்வில்லி)இ யூஜீனியா கன்னிங்ஹாமி மற்றும் இலங்கையின் பூர்வீக மரமான மிஹிரியா (கோர்டோனியா ஆக்சிலாரிஸ்) ஆகிய அற்புதமான மரங்கள் மத்திய குளத்தைச் சுற்றி நடப்பட்டுள்ளன. இடது புறத்தில் உள்ள நடைபாதை 1924 இல் திறக்கப்பட்ட பல்ப் தோட்டம் வழிவகுக்கிறது. இதில் லிலியம்இ வாட்சோனியாஇ கிளாடியோலஸ்இ அகபந்தஸ் மற்றும் செஃபிராந்தஸ் ஆகியவற்றின் தொகுப்பு உள்ளதுஇ அவற்றில் பல போலhந்து மற்றும் ஜப்பானில் இருந்து கொண்டுவரப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்வையாகும்.
- கீழ் பூந்தோட்டம்
- இப் பூங்காவில் அமைந்துள்ள பூந்தோட்டத்திற்கு அழகிய பூக்கும் மலர்கள் அழகு சேர்க்கின்றன. சுடர் புதர்> (Streptosolen jamesoni) Cestrum elegans, Poinsetia pulcherrima மற்றும fuchcia போன்ற அழகான பூக்களின் கொத்துகள் மற்றும் சுற்றியுள்ள சுவாரஸ்யமான மரங்கள் என்பன கண்கவர் காட்சியாகும். சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட (ஊinயெஅழஅரஅ உயஅphழசய) அவுஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட (Cinnamomum camphora) >ஜப்பானிய (Quercus serrata) புளோரிடாவிலிருந்து கொண்டுவரப்பட்ட (Michelia fuscata) > மணம் மிக்க மருத்துவ தாவரமான மதனகாமா போன்ற தாவரங்களை கொண்டுள்ள இத் தோட்டத்தில் . பூங்கா கண்காணிப்பாளரான திரு. ஜே.கே. நோக்கின் நினைவாக 1910 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட வசந்த வீடொன்றும் அமைந்துள்ளது.
- ரோசா தோட்டம்
- இத் தாவரவியல் பூங்கா உள் நாட்டில் ரோசாக்களின் சேகரிப்பிற்கு பிரசித்தமாக உள்ளதுடன் இது இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன ரோசா வகைகளையும் கொண்டுள்ளது
- கண்ணாடி வீடு
- வெளியேறும் பாதையில் அமைந்துள்ள இக் கண்ணாடி வீடு தாவரப் பேணமாக புதிதாக அமைக்கப்பட்டது.. இது பெகோனியாஸ், பெப்பரோமியாஸ், அப்பிகன் வயலட், குளோக்ஸினியா, ஸ்ட்ரெப்டோகார்பஸ், பெலர்கோனியம் மற்றும் பல வகையான கற்றாழை மற்றும் சதைப்பற்றுள்ள தாவரங்களின் பூக்கும் மாதிரிகளையும் கொண்டு அழகாகக் காட்சியளிக்கின்றது.
- மேல் பூந் தோட்டம்
- மேல் பூந் தோட்டத்தில் வருடம் முழுவதும் பூக்கும் மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன, இங்கு செவ்வரத்தை மற்றும் மினி ரோஜா சேகரிப்புகளும் அடங்கும். மெக்ஸிகோவைச் சேர்ந்த (Piரௌ அழவெநணரஅயந) மற்றும் நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த ஹூப் பைன் போன்ற மலர்களை தோட்டத்தின் இருபுறமும் காணலாம். மஞ்சள் நிற பூக்களுடன் கூடிய ஜகரண்டா மரங்களின் வரிசை மற்றும் பெரிய மான்டேரி சைப்ரஸ் மரம் மற்றும் ஜப்பானிய சிடார் மரங்கள் என்பனவும் பூந் தோட்டத்தைச் சுற்றி நடப்பட்டுள்ளன.
- பன்னத் தோட்டம்
- உயரமான மரங்களால் சூழப்பட்ட குளிர்ந்த காலநிலை இங்கு நிலவும் இப்பகுதியல் லைகன்கள் மற்றும் பாசித் தாவரங்கள் பரவிக் காணப்படுகின்றன.. இலங்கையின் கம்பளி மரம் இப் பன்னத் தோட்த்திற்கு தனித்துவமான தன்மையை அளிப்பதுடன் . பூர்வீக மலைநாட்டு பன்னங்களின் சிறந்த சேகரிப்பொன்றும் இங்கு காணப்படுகின்றது.
- ஆபரேட்டம்
- ஆர்போரேட்டம் கவர்ச்சியானஇ பூர்வீக மற்றும் உள்ளூர் தாவரங்களின் பெரிய தொகுப்பைக் காட்டுகிறது. எலியோகார்பஸ் மொன்டானஸ்இ பாலிஸ்போரா செலானிகாஇ கலோபில்லம் வாக்கெரிஇ சிஜிஜியம் அசிமைல்இ நியோலிட்சியா ஃபுஸ்காட்டாஇ ஆக்டினோடாப்னே ஸ்பெசியோசாஇ செமகார்பஸ் கோரியாசியா மற்றும் ஸ்கோலோபியா க்ராசிப்ஸ் போன்ற பொதுவான உள்ளூர் தாவர இனங்கள் இங்கு அதிமாகக் காணப்படுகின்றன.
- வெளியேறும் எல்லை மற்றும் வெளியேறும் சாலை
- வெளியேறும் பாதையின் இடது பக்கத்தில் ஒரு புல்வெளியை ஒட்டி நன்கு பராமரிக்கப்படும் கலப்பு மலர் எல்லை காணப்படுகிறது. கலிபோர்னியாவின் மான்டேரி சைப்ரஸ் மரங்களால் உருவாக்கப்பட்ட ஒரு நேர்த்தியான வேலி பூந் தோட்ட எல்லைக்கு எதிரே காணப்படுகிறது. ஆவுஸ்திரேலியாவிலிருந்து வரும் வெள்ளி-இலைகள் கொண்ட நியூ சவுத் வேல்ஸ் டர்பெண்டைன் மரத்தின் இரண்டு பெரிய மரங்கள் வேலிக்கு அப்பால் நடப்பட்டிருப்பதைக் காணலாம். எல்லைக்குப் பின்னால் உள்ள புல் சரிவில் தெரியும் உயரமான புதர்கள். பூ எல்லையில் காணப்படுகின்றது.
7.30 AM - 6.00 PM
Opening Hours
7.30 AM - 5.00 PM
Ticketing Hours
365 Days
Open
For Overseas Tourist
Entrance Fee
Come and explore the spectacular plant life of Sri Lanka
Foreign Adult
(Elder than 12)
LKR3,540/=/ Ticket
- Great explorer of the truth, the master-builder.
Foreign Student
(Must have proof)
LKR2,360/=/ Ticket
- Great explorer of the truth, the master-builder.
Foreign Child
(5 to 12 years)
LKR1,770/=/ Ticket
- Great explorer of the truth, the master-builder.











