ஹெனரத்கொட தாவரவியல் பூங்கா
1876 ஆம் ஆண்டி>பேராதனை அரச தாவரவியல் பூங்காவின் பணிப்பாளராக கடமையாற்றிய கலாநிதி ஜோர்ஜ் துவைட்ஸ் அவர்கள் இறப்பர் பயிர்ச் செய்கையினை பரிசோதனை செய்வதற்கும் அதனை மேம்படுத்துவதற்குமாக கம்பஹாப் பகுதியில் 36 ஏக்கர் காணியை தெரிவுசெய்தார்
பூங்காவின் அமைவிடம்
கொழும்பு நகரத்திலிருந்து 18 மைல் தொலைவில் கம்பஹா-மினுவங்கொட பிரதான பாதையில் கம்பஹா புகைரத நிலையத்திலிருந்து சுமார் 450 மீட்டர் தொலைவில் கம்பஹா நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள கம்பஹா தாவரவியல் பூங்காவனது கவர்ச்சிகரமான நில அலங்கார வடிவமைப்புகளுடன் 16.8 ஹெக்டயார் நிலப்பரப்பைக் கொண்டுள்ளதுடன் அதற்கு அருகாமையில் அழகிய அத்தனகல ஆறும் அமைந்துள்ளது.
1876 ஆம் ஆண்டி>பேராதனை அரச தாவரவியல் பூங்காவின் பணிப்பாளராக கடமையாற்றிய கலாநிதி ஜோர்ஜ் துவைட்ஸ் அவர்கள் இறப்பர் பயிர்ச் செய்கையினை பரிசோதனை செய்வதற்கும் அதனை மேம்படுத்துவதற்குமாக கம்பஹாப் பகுதியில் 36 ஏக்கர் காணியை தெரிவுசெய்தார் பின்னர்>அது இறப்பர் பரிசோதனை மத்திய நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டு தெற்காசியாவில் பெயர் பெற்ற விதைகள் மற்றும் தாவர விநியோக மையமாகவும் பரிணாமம் பெற்று படிப்படியாக தாவரவியல் பூங்காவாக உருவாக்கம் பெற்றது. அதிக எண்ணிக்கையிலான தாவரங்களுடன்; அவற்றிற்கான தாவரவியல் பெயர்களும்; காட்ச்சிப்படுத்தப்பட்டு இன்று சிறந்ததொரு பூங்காவாக பரிணாமம் பெற்றுள்ளது. கவர்சிகரமான தாவரவியல் மற்றும் தோட்டக்கலை அலங்காரங்களுடன் வளமான வரலாற்றை கொண்டுள்ள இப் பூங்கா ஈர வலயத் தாவரங்களின் அற்புதமான சேகரிப்புகளையும் கொண்டுள்ளது. இதன் தனித்துவமான வளங்களுடன் பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கு வசதிகளும் இயற்கையின் அழகை இரசிப்பதற்கான வாய்ப்பும் வழங்கிவரும் அதே வேளை பூச்செடியில் மற்றும் நில அலங்கார வடிவமைப்பு தொடர்பிலான கல்வி மற்றும் விரிவாக்க சேவைகளையும் வழங்குகிறது. மேலும் இப்பகுதியில் வாழும் மக்களுக்கு தேவையான சுற்றுச் சூழல் பாதுகாப்பு>கல்வி>உள மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுதல் போன்ற பல்வேறு வகையான சமூக மற்றும் கலாச்சார திட்டங்களை செயல்படுத்தும்; சமூக மத்திய நிலையமாகவும் செயல்படுகிறது.இப் பூங்காவில் சிறந்த “பொன்சாய்”தாவரச் சேகரிப்பொன்றும் காணப்படுகின்றது. மேலும் ஈர வலயத் தாவரங்களின் வெளிவாரிப் பேணுகை நடவடிக்கைகள் மற்றும் அறிமுகமில்லாத மற்றும் குறைவாகப் பயன்படுத்தப்படுகின்ற தாவரங்கள் தொடர்பில் ஆய்வுகளும் முன்னெடுக்கப்படுவதுடன் பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு தாவரங்கள் மற்றும் அது தொடர்பான துறைகள் பற்றிய கல்வியூட்டலும் இடப்பெறுகின்றது. வெப்ப நிலை அதிகமாக உள்ள நாளொன்றில் இப் பூங்காவில் உள்ள மரங்களில் அமைக்கப்பட்டுள்ள மர வீட்டுக்கு ஏறுதல்>படகுச் சவாரிகள்>அமைதியான கல்வி அனுபவம் என மகிழ்சிகரமாக நாளைக் கழிப்பதற்கான உன்னதத் தளமாக இது விளங்குகின்றது.
பார்வையிட வேண்டிய இடங்கள்
நீங்கள் பார்க்கக்கூடியவை
visitors are advised to walk round the gardens if they wish to explore the many beautiful places in this very compact garden.
4.5 VISITORS RATING
Trusted By 1000+ Visitors
- பிரதான எல்லை மற்றும் பிரதான சாலை
- பிரதான நுழைவாயிலின் அருகாமையில் இடது புறத்தில் ஒரு புல்வெளியை ஒட்டிதாக நன்கு பராமரிக்கப்படும் கலப்பு மலர் எல்லை காணப்படுகிறது. கலிபோனியாவின் மான்டேரி சைப்ரஸால் தாவரங்களால் உருவாக்கப்பட்ட ஒரு நேர்த்தியான பூ வேலி எல்லைக்கு எதிரே காணப்படுகிறது. ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த வெள்ளி-இலைகள் கொண்ட நியூ சவுத் வேல்ஸ் டர்பெண்டைன் மரத்தின் இரண்டு பெரிய மாதிரிகள் சைப்ரஸ் வேலிக்கு அப்பால் நடப்பட்டிருப்பதைக் காணலாம்.
- மத்திய குளம் மற்றும் பல்ப் தோட்டம்
- பிரதான பாதையில் இருந்து ஆரம்பமாகும் நடைபாதையானது மத்திய குளம் வரை செல்கின்றது, அதில் அழகிய மஞ்சள் நிற நீர் அல்லிகள் வளர்க்கப்படுகின்றன புன்யா புன்யா பைன் மற்றும் இலங்கையின் பூர்வீக மரமான மிஹிரியா ஆகிய அற்புதமான மரங்கள் மத்திய குளத்தைச் சுற்றி நடப்பட்டுள்ளன. இடது புறத்தில் உள்ள பல்ப் தோட்டம் அகபந்தஸ் மற்றும் செஃபிராந்தஸ் ஆகியவற்றின் தொகுப்பு உள்ளதுஇ அவற்றில் பல போலhந்து மற்றும் ஜப்பானில் இருந்து கொண்டுவரப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்வையாகும்.
- கீழ் மலர் தோட்டம்
- இப் பூங்காவில் அமைந்துள்ள பூந்தோட்டத்திற்கு அழகிய பூக்கும் மலர்கள் அழகு சேர்க்கின்றன. சுடர் புதர் மற்றும அழகான பூக்களின் கொத்துகள் மற்றும் சுற்றியுள்ள சுவாரஸ்யமான மரங்கள் என்பன கண்கவர் காட்சியாகும். புளோரிடாவிலிருந்து கொண்டுவரப்பட்ட மணம் மிக்க மருத்துவ தாவரமான மதனகாமா போன்ற தாவரங்களை கொண்டுள்ளன.
- ரோஜா தோட்டம்
- The Botanic Gardens are locally reputed for their collection, the rose garden, established on a twin terraced piece of land, contains modern rose varieties imported from England and America. A herbaceous border is seen behind the rose garden.
- கண்ணாடி வீடு
- A newly established glass house serving a repository for indoor plants stands along-side the exit drive. This displays blooming specimens of Begonias, Peperomias, Afican violet. Primula, Gloxinia, Streptocarpus, Pelargonium and specimens of many kinds of cacti and succulents.
- மேல் மலர் தோட்டம்
- The upper flower garden also displays annual flowers and it includes a herbaceous and a mini rose collection.A Montezume pine (Pinus montezumae) from Mexico and Hoope pine (Araucaria cunninghamii) from New South Wales lie on either sides of the flower garden.A row of Jacaranda trees, (Jacaranda ovalifolia) with mauve flowers, is seen below. A giant Monterey cypress tree and Japanese cedar trees, (Cryptomeria japonica) grow around the flower garden. A dark green and deeply cut-leave creeper, the Dada Kehel (Rhaphidophora decursiva) is visible growing on a wanasapu tree, (Michelia nilagirica).
7.30 AM - 6.00 PM
Opening Hours
7.30 AM - 5.00 PM
Ticketing Hours
365 Days
Open
For Overseas Tourist
Entrance Fee
Come and explore the spectacular plant life of Sri Lanka
Foreign Adult
(Elder than 12)
LKR3,540/=/ Ticket
- Great explorer of the truth, the master-builder.
Foreign Student
(Must have proof)
LKR2,360/=/ Ticket
- Great explorer of the truth, the master-builder.
Foreign Child
(5 to 12 Years)
LKR1,770/=/ Ticket
- Great explorer of the truth, the master-builder.








