இலங்கையில் அமைந்துள்ள இவ்வற்புதமான தாவரவியல் பூங்காக்களைப் பார்வையிடவும்
எமது தாவரவியல் பூங்காக்கள்
எங்கும் பசுமையால் சூழப்பட்ட இலங்கையில் உள்ள தாவரவியல் பூங்காக்ககள் இயற்கை ஆர்வலர்கள் பார்வையிடுவதற்கு ஏற்ற அடபுதமான இடங்களாகும்.
ஹக்கல தாவரவியல் பூங்கா
ஹக்கல தாவரவியல் பூங்கா, 1861 ஆம் ஆண்டு இலங்கையில் சிங்கோனா பயிரிடலை பரிசோதித்து மேம்படுத்தும் நோக்கில்…
Exploreஅரச தாவரவியல் பூங்கா
இலங்கையில் மிகப்பெரிய தாவரவியல் பூங்காவான அரச தாவரவியல் பூங்கா ஆசியாவில் மிகச் சிறந்த பூங்காக்களின் ஒன்றாகும்
Exploreஹெனரத்கொட தாவரவியல் பூங்கா
தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பல்வகைiயினை கொண்டுள்ள இத்தீவு வெப்பமண்டல காலநிலையைக் கொண்டிருந்தாலும் வறண்ட பகுதிகளும் உள்ளன
Exploreஉலர் வலய தாவரவியல் பூங்கா
மிரிஜ்ஜவில தாவரவியல் பூங்கா இலங்கையில் உள்ள ஐந்து தாவரவியல் பூங்காக்களில் ஒன்றாகும்.
Exploreஈர வலய தாவரவியல் பூங்கா
இலங்கையில் புதிதாக அமைக்கப்பட்ட அவிசாவலயில் அமைந்துள்ள சீதாவாக்கா ஈர வலய தாவரவியல் பூங்காவானது 2014 ஆம்…
Exploreமூலிகைப் பூங்காகனேவத்த
புகையிலை உலர்த்தும் நிலையமாக இருந்த இவ்விடம் 1954 ஆம் ஆண்டு மருத்துவ தாவரவியல் பூங்காவாக மாற்றப்பட்டது.
Explore
